இலங்கை இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு!

4shares

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இராணுவத்தளபதி பதவியில் இருந்து மகேஷ் சேனாநாயக்க ஓய்வுபெறவிருந்ததாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்திருந்த நிலையில் அவரது பதவிக்காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி மகேஷ் சேனாநாயக்க பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!