மன்னார் மனிதப் புதைகுழி செய்தி சேகரிப்பு பொலிஸ் அதிகாரியின் அனுமதிக்குள்

29shares

சிவில் அதிகாரிகளின் அனுமதியுடன் மன்னார் சதோச மனிதப்புதைகுழி தொடர்பில் செய்தி சேகரித்துவந்த ஊடகவியலாளர்களுக்கு இன்று முதல் பொலிஸ்அதிகாரியின் அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த ஏழாம் திகதி முதல் சதோச மனிதப் புதைகுழியில்செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊடகவியலாளர்கள்தொடர்ந்திருந்த அடிப்படை உரிமை வழக்கை விசாரித்த மன்னார் நீதவான், மனிதப் புதைகுழிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் அனுமதியுடன் பதிவுசெய்யப்பட்ட, அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் செய்தி சேரிக்க முடியும் என்றுஉத்தரவிட்டதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!