முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

226shares

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து அறவீடு செய்யப்பட்ட 7 ருபாவை திருப்பித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் வடமாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய தவராசா.

தவராசாவின் நிதியினை திருப்பி செலுத்துவதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு காரியத்ழதச் செய்தார்கள்.

ஒரு ரூபா வீதம் மக்களிடம் அந்தப் பணத்தைச் சேகரித்து வடக்கு மாகாண சபையில் ஒப்படைக்க இன்று காலை 9 மணிக்கு மாகாணசபை அலுவலகத்திற்கு மாணவர்கள் சென்றனர்.

இருப்பினும் மாணவர்களின் இவ் நிதியினை பெற மாகனசபை மறுத்துவிட்டது.

அதனால் மானவர்கள் நேரடியாக குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினரின் வீட்டிற்கு சென்று அவரின் வீட்டு வாயில் கதவில் சேகரித்த நிதியினை கட்டிவிட்டு மாணவர்கள் திரும்பி வந்தனர்.

ஒரு ரூபாய் வீதம் சேகரிக்கப்பட்ட அந்தப் பணமுடிசுக்கு 'பாவப்பட்ட பணம்' என்று பெயர் பொறித்திருந்தார்கள் மாணவர்கள்

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!