இலங்கையின் கல்வித்துறைக்கு பின்லாந்து ஒத்துழைப்பு!

  • Shan
  • June 13, 2018
11shares

இலங்கையின் கல்வி முன்னேற்றத்திற்காக பின்லாந்து அரசாங்கம் உதவி செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

அதன்படி உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பிரதிக்கல்வி அமைச்சர் பெற்ர் பெல்டோனஸ் மற்றும் ஸ்ரீ லங்காவின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே பின்லாந்து அரசாங்கம் இந்த திட்டத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து கிடக்கக் காரணமான மர்ம மனிதர் யார் தெரியுமா?

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

ராஜீவ் காந்தி கொல்லப்படுவதை முன்பே அறிந்திருந்த அரபு நாட்டின் பிரபலம்

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!

வேகமாகச் சென்ற இளைஞருக்கு வீதிக்குக் குறுக்கே திடீரென்று வந்த அதிர்ச்சி!