கொழும்பில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு நேர்ந்த கதி!

  • Shan
  • July 11, 2018
32shares

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை வீசிய மினி சூறாவளி காரணமாக 150 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில்,

”பலத்த காற்றினால் கொழும்பு மாவட்டத்தில் உள்ள எட்டு முக்கிய நகர்ப் பகுதிகளில் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஹோமாகம பிரதேசத்தில் 75 வீடுகளும், தெஹிவளை, மஹரகம, பிலியந்தல, கெஸ்பேவ, இரத்மலானை, மொரட்டுவை மற்றும் கடுவல ஆகிய பிரதேசங்களிலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேத விபரங்களை மதிப்பிடும் பணிகளை விசேட குழுவொன்று தற்சமயம் மேற்கொண்டு வருகின்றது.” என்றார் அவர்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!