புலிகளின் சீருடை மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வில் ஈடுபட்ட மூவர் பிணையில் விடுதலை!

14shares
Image

முள்ளிவாய்க்கால் கிழக்கில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட விமானப்படையின் மூவரும் தலா ஒருலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட விமானப்படையை சேர்ந்த மூவர் இராணுவத்தினரின் தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிசாரால் கடந்த மாதம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்தியபோது இவர்களை இன்றுவரை (16) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது

இந்நிலையில் இவர்களது வழக்கு விசாரணைகள் நேற்று (16) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கினை விசாரித்த நீதிபதி மூவரையும் தலா ஒருலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்ததோடு வழக்கினை எதிர்வரும் ஐப்பசி மாதம் 24 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 9.7.2018 அன்று அகழ்வு பணி இடம் பெற்றபோது விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!