அரசே எரிபொருள் விலையை குறை! நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்!

17shares
Image

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச்சுமையினை இலங்கை அரசானது குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு அங்கமாக இன்று திருகோணமலையில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருள் விலை குறைக்கப்படவேண்டும், அன்றாட தேவைகளுக்கான பொருட்களாது விலை குறைக்கப்படவேண்டும், தேவையற்ற வரிகள் நீக்கப்படவேண்டும் எனும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசானது எரிபொருள் சூத்திரம் எனும் அடிப்படையில் எந்தவொரு காரணமும் இன்றி திடீரென எரிபொருளின் விலையில் கொண்டுவந்துள்ள மாற்றமானது சாதாரணமக்கள் அன்றாடம் கொள்வனவு செய்யும் பொருட்கள் மற்றும் போகுவரத்து கட்டணங்களில் கூட அதிகரிப்புகளை ஏற்பப்டுத்தியுள்ளது இதன் காரணமாக சாதாரண மக்களது வாழ்கைச் செலவீனம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!