முள்ளியவளை பாடசாலை மாணவர்களின் பரீட்சையின் போது ஏற்பட்ட ஆபத்து!

84shares
Image

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் 43 பேர் தேனீ தாக்குதக்கு உள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில்(தேசிய பாடசாலை )இன்று காலை பாடசாலையில் மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் பாடசாலை வளாகத்தில் உள்ள தேனீ கூட்டில் இருந்து தேனிகள் கலைந்து மாணவர்களை தாக்கியதில் 43 பேர் தேனீ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மாணவர்கள் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அழிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அனுமதிக்கப்பட்ட 43 பேரில் 32 பேர் மீள அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேனீ தாக்கத்துக்கு உள்ளான 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும், மற்றும் தேனீ அச்சம் காரணமாக ஓடியவேளை விழுந்து காயமுற்ற மாணவர் ஒருவருமாக 11 பேர் சிகிச்சை பெறுவதாக அறியமுடிகிறது.

குறித்த பாடசாலை வளாகத்தில் பாரிய 15 தேனீ கூடுகள் இருப்பதோடு இவை உடனடியாக அகற்றப்பட வேண்டியதும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!