அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி இலங்கையில்!

6shares
Image

அமெரிக்க பசுபிக் இராணுவ கட்டளைத் தளபதி ரொபேட் பிரவுன் மற்றும் ஸ்ரீலங்கா கடற்படை கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமிவென் ரணசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கடற்படை கட்டளை தலைமையத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராணுவ கட்டளைத் தளபதிக்கு கடற்படையின் பாரம்பரிய முறையில் ரியல் அட்மிரல் நிரஜா அத்தநாயக்கவினால் சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது.

அதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையிலான தொழில் ரீதியான தொடர்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த சந்திப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கேடயங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!