செம்மணி மனித எச்ச அகழ்வு பணிகள் பூர்த்தி!

10shares
Image

செம்மனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித எச்ச அகழ்வு பணிகள் பூர்த்தியாகியுள்ளது.

இன்றைய தினம் காலை முதல் மேற்கொள்ளப்பட்ட அவ் அகழ்வு பணிகள் நன்பகலுடன் பூர்த்தியாகியுள்ளது.

இதன்போது ஒருவரது உடலின் சில எலும்பு பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை ஆணா அல்லது பெண்ணா என்பது தொடர்பில் அடையாளப்படுத்த கூட போதுமான எலும்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட எலும்புகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாகவும் அகழ்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்