ஈழத்தமிழர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் சுமந்திரன் தொடர்பில் அரசியல் பிரமுகர் வெளியிட்ட தகவல்!

146shares

மேற்குலக நாடுகளும், சிங்கள தேசிய நலன் சார்ந்த தரப்பினரும் இணைந்தே இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை புகுத்தியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

இதற்காகவே தமிழ் மக்களின் விருப்பத்துடன் தமிழ் தேசியவாதத்தை முற்றாக அகற்றும் நடவடிக்கையாக ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ள வைக்கும் சதித்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

மேற்குலக நாடுகளும், சிங்கள தேசியவாதத்திற்கு துணைபோகும் தரப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தமிழ் தேசிய வாதத்தை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து விலகி தமிழ் மக்கள் விரும்பி ஒற்றையாட்சியை ஏற்கவேண்டும் என்ற மேற்குலக நாடுகளும், சிங்கள தேசிய நலன் சார்ந்த தரப்பினரும் இணைந்தே இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை புகுத்தப்பட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.

தமிழ் தேசியவாதத்தை நீக்கும் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாகாகவே இந்த வார முற்பகுதியில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பும் அமைந்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூறுகின்றார்.

சீனாவசின் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டு 91 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சீனத் தூதுரகம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!