படுகொலை செய்யப்பட்ட இளநிலை ஊடகவியலாளரின் நினைவேந்தல்!

5shares
Image

படுகொலை செய்யப்பட்ட இளநிலை ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷனின் 11ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நேற்று மாலை 4.30மணிக்கு இடம்பெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நினைவேந்தலில் நிலக்ஷனின் தாயார், தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.சகாதேவன் நிலக்‌ஷன் 11வருடங்களுக்கு முன் கொக்குவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இராணுவம் மற்றும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய சிலரால் படுகொலை செய்யப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!