முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறைவு

6shares

மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக 350 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில்உதித்த “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் ஓனேகம, சேவாகம, கலஹகலகுடி நீர் வழங்கல் மற்றும் புதூர் குடி நீர் வழங்கல் திட்டங்களையும், புதூர்கனிஷ்ட வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டிடத்தையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர், அமைச்சர்ரவூப் ஹக்கீம் நேற்று ஆரம்பித்துவைத்தார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைமேற்கொள்வதனால் இனவாதத்தை துாண்டும் சம்பவங்கள் குறைவடைந்துள்ளாக தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!