இலங்கை இளைஞர்களுக்கு ஓர் நற்செய்தி!

  • Shan
  • August 04, 2018
26shares

இலங்கையில் இளைஞர்கள் சார்ந்து சிறிய வர்த்தகத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக பெருமளவு கடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் தொழில் வாண்மையாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி பிரிவு, இளைஞர்களுக்காக முன்னெடுத்துள்ள இலங்கை வங்கி கடன் திட்டத்தில் இதுவரை 47 இளைஞர் யுவதிகளுக்கு 21 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடனை பெற்ற இளைஞர், யுவதிகள் ஆடை தொழில்துறை, கட்டட நிர்மாணம், தொழில்நுட்பம், புகைப்படத் துறை உள்ளிட்டவற்றில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய வர்த்தக துறையை அபிவிருத்தி செய்வதற்காக 330 கடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடக்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த பெருமளவானோர் இந்த கடனை பெற முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்