யாழ் மண்ணில் ராஜா தியேட்டர் உருவான வரலாற்று ஆவணம்!

  • Shan
  • August 04, 2018
65shares

சாந்தி, ராஜா, வெலிங்டன், ஸ்ரீதர், ரீகல், ராணி, மனோகரா ஆகிய திரையரங்குகள் அன்று யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த திரையரங்குகளாக விளங்கியிருந்தன.

இன்றும்கூட எமது பெரியவர்கள் இந்த தியேட்டர்களில் தாம் இளைஞர்களாக இருந்தபோது புரிந்த அட்டகாசங்களை அழகாகக் சொல்வர்.

கடந்த கால போர் காரணமாக ஏராளமான தியேட்டர்கள் சிதிலமாகிப்போயின. அவற்றில் எஞ்சியிருக்கக்கூடிய வின்சர் தியேட்டர் சதொச விற்பனை நிலையமாகவும், ஸ்ரீதர் தியேட்டர் ஈ.பி.டி.பியின் தலைமைப் பணிமனையாகவும் விளங்க, ராஜா, மனோகரா மற்றும் சாந்தி ஆகியன இன்றும் படங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தின் பொக்கிசமான ஞாபகங்களைச் சுமந்த இந்த தியேட்டர்கள் பற்றி ஆவணப்படுத்தவேண்டியது சுவாரஸ்யமான ஒரு விடயமாகும்.

அந்த வகையில் ராஜா திரையரங்கு உருவான வரலாறுபற்றி வெளிப்படுத்துகிறது எமது இந்த காணொளி ஆவணம்.....

யாழ் மண்ணில் ராஜா தியேட்டர் உருவான வரலாறு!

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!