கிளிநொச்சிக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்!

40shares

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரம சிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டிடத் தொகுதியை திறந்து வைத்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டிடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று திற்ந்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சிக்கு இன்று காலை உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டடத்தை இன்று காலை திறந்துவைத்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அரச நிதியில் இருந்து சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக நிர்மானிக்கப்பட்ட பத்துக்கட்டடங்கள் மற்றும் உத்தியோகஸ்தர் விடுதி, ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள், விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பன திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், தர்மலிங்கம் சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும விசேட அதிதகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?