மாணவன் மாணவி இடையே காதல் தொடர்பு! ஆடை மாற்றியபோது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!

433shares

மாணவி ஒருவரை மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்வுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெல்லவாய குடாஓயா பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவி கடந்த 31 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு சென்ற மாணவனை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடக்கும் போது மாணவியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர் குடாஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவனை கைது செய்த பொலிஸார், வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மாணவனை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெல்லவாய சிறிபுரகம பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!