வடக்கில் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள மாதிரிக் கிராமம்!

  • Shan
  • August 05, 2018
145shares

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள லூதுர்நகர் மாதிரிக் கிராமம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ், 102 ஆவது கிராமமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேசத்தில் 23 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!