ஈழத்தின் சிறுவயது விளையாட்டுக்களை அறிவீர்களா?

  • Shan
  • August 05, 2018
39shares
ஈழத்து பாரம்பரியங்கள் அனைத்துமே ஏதோவோர் வகையில் தனித்துவமும் பண்பாட்டுப் பெருமையும் கொண்டனவாகவே விளங்குகின்றன.

அவற்றிலே விளையாட்டுக்கள், விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பேச்சுவழக்குகள், பாடல்கள், இலக்கியங்கள் என அனைத்துமே தனித்துவமிக்க ஆளுமைகளாக விளங்கி ஈழத் தமிழருக்கு ஓர் தனி முத்திரையைப் பதித்திருக்கின்றன என்றுதான் சொல்லமுடியும்.

தாயகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து எமது வணக்கம் தாய் நாட்டின் காணொளிப் பதிவில் காணுங்கள்!

தாயகத்து சிறுவயது பாரம்பரிய விளையாட்டுகள்

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்