மதுபோதையில் தண்டவாளத்தைக் கடந்தவருக்கு நேர்ந்த கதி!

  • Shan
  • August 05, 2018
124shares

இலங்கையின் வடமேற்கே புத்தளம் பாலாவி தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்து சுமார் இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்த தொடருந்துடன் குறித்த நபர் மோதூண்டதாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளாகிய குறித்த நபர் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அன்னாரது சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணகளை புத்தளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!