ஊடகப் பேச்சாளரை நியமித்த கோத்தபாய; அடுத்து நடக்கப்போவது என்ன?

31shares

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பிரத்தியேக ஊடகப்பிரவு ஒன்றை உருவாக்கி, தமது ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்சவை நியமித்துள்ளார். இது தொடர்பில் அவர், தனது உத்திய​யோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷவை, தனது உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளராக நியமித்துள்ளதாகவும் அந்த பதிவில்,கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மிலிந்த ராஜபக்ஷ, ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையில் திறமையான மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் முயற்சித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!