தேங்காயை கையிலெடுக்கும் குழுவினர்!

17shares

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போதைய நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளில் பாதுகாப்பின் கீழ் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும் , அவரை பார்வையிட வருவோரை கட்டுப்படுத்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் , ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக இன்றை தினம் சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனை பொதுபல சேனா அமைப்பின் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் செலுத்தவுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!