மைத்திரி - ரணிலின் வாரிசுக்கு இன்றுடன் மூன்று வயது!

4shares
Image

மைத்தரி - ரணில் தலைமையில் 2015ஆம் ஆண்டு ஆட்சிப்பீடமேறிய தேசிய அரசாங்கத்திற்கு இன்று மூன்றாவது அகவை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் சம்பிரதாயங்களை மீறியே தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்ததாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கம் மூச்சு எடுக்க மூன்று வருடங்கள் சென்றாலும் மூச்செடுத்த மூன்று வருடங்கள் தொடர்பில் திருப்தியொன்றை காணுவதாக சூளுரைத்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் 10 இலட்சகம் காணிகளுக்காக உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் இரத்திபுரி பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பொன்றும் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கம் மூச்சு எடுக்க மூன்று வருடங்கள் சென்றாலும் மூச்செடுத்த மூன்று வருடங்கள் தொடர்பில் திருப்தியொன்றை காணுவதாக தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்