சம்பந்தனை சந்தித்த கிழக்கு ஆளுநர்

5shares

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்குமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை மற்றும் விவசாயம் ஆகியனதொடர்பில் மாகாண அளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இராசம்பந்தனிற்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகமவிற்குமிடையில்சந்திப்பொன்று நேற்றுமதியம் திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் ஆளுனரது செயலாளர்கள் திணைக்களசெயலாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இரண்டுமணி நேரங்களுக்கு அதிகமாக நடைபெற்ற சந்திப்பின் பின்செய்தியாளர்களுக்கு சந்திப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பின்போது கிழக்கு மாகாண மக்கள்எதிர்னோக்கும் வேலை இல்லாப்பிரச்சினை குறித்து, அபிவிருத்தி, விவசாயம், தெருமற்றும் குழங்கள் புனரமைத்தல், சுகாதாரம் ஆகிய விடயங்கள்தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

651 தொண்டராசிரியர்களுக்கும்1700க்கும்அதிகமான வேலையற்ற பட்டதாரிகளுக்கும் 351 டிப்ளோமாதாரிகளுக்கும் அத்துடன் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும்உள்ளடங்கலாக 2000க்கும் மேட்பட்டவர்களுக்குவேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பில் தாம் எதிர்க்கட்சித்தலைவர் ஊடாக மத்திய அரசிற்குபரிந்துரை செய்திருப்பதாகவும் ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!