யாழ் ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடம் திறந்துவைப்பு!

12shares
Image

யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.இராசாவின் வீதியில் அமைந்துள்ள ஊடக அமையத்தின் அருகில் ஊடகவியாளாலர்கள் உடல் வலுவை மேம்படுத்தும் நோக்குடன் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜக்கியதேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஷ்வரன் ஆகியோருடைய நிதி பங்களிப்புடன் உடல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த உடற்பயிற்சி மையத்தை நேற்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திறந்து வைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!