தமிழர் வீடுகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்; மீண்டும் அச்சத்தில் தமிழ் மக்கள்!

318shares

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழர் வீடுகள் சிலவற்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐந்து பேர் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 4 கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் இரண்டு, டெப் ஒன்றும், தங்க நகை மற்றும் நகை அடகு வைத்த பற்றுச் சீட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பயன்படுத்தி பிளாஸ்டிக் துப்பாக்கிகள் மற்றும் இரும்பு கம்பிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தமிழர்கள் வாழும் வீடுகளை இலக்கு வைத்து இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளவத்தையிலும் பல்வேறு இடங்களில் பாரிய கொள்ளைச் சம்பங்களில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தமிழர்களை மிரட்டி கப்பம் பெறுதல், தமிழர் பொருட்களை கொள்ளையிடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்