வவுனியா விபத்தில் சிதறிக் கிடந்த பியர் போத்தல்கள்!

  • Shan
  • September 09, 2018
45shares

வவுனியா கூமாங்குளம் சதோசா சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூமாங்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளியும் வவுனியா நகரிலிருந்து கூமாங்குளம் நோக்கி பியர் போத்தல்களைக் கொண்டு சென்ற உந்துருளியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 20வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்ததுடன் பியர் போத்தல்களும் வீதியில் சிதறிக்கிடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!