இராணுவத்தை பாதுகாக்கப் போவதாக மைத்திரி சூளுரை!

11shares
Image

ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிக்க புதிய பிரகடனம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலேயே ஸ்ரீலங்கா படையினரை பாதுகாக்கும் வகையில் பிரகடனம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நிவித்திகல சந்தை வளாகத்தில், நிவித்திகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் உதவியை தாம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, அண்மைகாலமாக ஜனாதிபதி தேர்தல்பற்றி தேவையற்ற பரபரப்பொன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு நடத்துவதாயின் அதுபற்றிய தீர்மானமொன்றை தான் மட்டுமே மேற்கொள்ள முடியுமென்று தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!