இலங்கையில் இருந்து தப்பிய நபர் தாய்லாந்தில் சிக்கினார்!

  • Sethu
  • September 09, 2018
36shares

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா என்ற இலங்கையர், தாய்லாந்தின் பாங்கொக் நகரில் வைத்து இன்டர்போல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரினால் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 2013 ஆம் ஆண்டு 30 கிலோகிராம் ஹெரோயினுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு குறித்த நபர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றதால், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சந்தேகநபரை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!