யாழ்ப்பாணம் வருகிறார் ஓ.பன்னீர்ச்செல்வம்!

35shares

இந்தியாவின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்து.

இந்தியாவின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு ஒரு தொகை நூல்களைக் கையளித்தல், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக்காக அவர்கள் வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்