இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றத்தால் மகிழ்ச்சியில் மக்கள்!

97shares

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலை இந்த மாத இறுதியளவில் குறைவடையக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைவடைந்தமை மற்றும் நட்சத்திரங்கள் அற்ற வானம் ஆகியனவே கடும் வெப்பத்துடனான வானிலை நிலவக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பல பகுதிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு லட்சத்து 1021 குடும்பங்களை சேர்ந்த மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வரட்சி காரணமாக மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!