பட்டப்பகலில் வீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம்!

38shares

வெல்லவாய வெஹேரயாய பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நால்வர் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வெல்லவாய வெஹேரயாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த நால்வர், அங்கிருந்தவர்களை பொல்லுகளினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பொல்லுகளால் தாக்கி விதம் கைடயக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் மகனும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!