பொலநறுவையில் விறகு வெட்டச் சென்றவர்களை கதிகலங்க வைத்த சம்பவம்!

131shares

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் பற்றைக்குள், உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை வெலிக்கந்தை பொலிஸார் மீட்டள்ளனர். இன்று காலை விறகு வெட்டுவதற்காக சென்ற பிரதேசவாசிகள் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அத்தோடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் குறித்த சடலம் யாராக இருக்கலாம் என அடையாளம் காண்பதற்கு, பொதுமக்களின் உதவியினை தாம் நாடியுள்ளதாகவும் அத்துடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!