யாழ்ப்பாணக் கடலில் இலங்கை கடற்படைக்கு அதிர்ச்சி கொடுத்த படகு!

  • Shan
  • September 10, 2018
161shares

பெருமளவு கஞ்சா போதைப்பொருளைக் கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று சந்தேகிகள் பருத்தித்துறை கடலில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக கான்கேசந்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்துக்குகிடமாக மிதந்த படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்டபோது அதனுள்ளிருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதனை கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!