வவுனியா இளைஞனுக்கு கிணற்றுக்குள் நேர்ந்த அவலம்!

69shares

வவுனியா உக்கிளாங்குளத்தில் சற்றுமுன் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா உக்கிளாங்குளத்தை சேர்ந்த 29வயதுடைய நிதர்சன் என்ற இளைஞன் இன்று காலை அவரது வீட்டுக் கிணற்றுச் சுவரை மின் இயந்திரம் மூலம் துளையிட்டுக்கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சாரம் தாக்கிய குறித்த இளைஞன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இளைஞனைப் பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் உடல் மரண விசாரணைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?