சிறுமியுடன் நட்பு ரீதியில் பழகி இளைஞன் செய்த செயல்!!!

75shares

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமது 15 வயதுடைய மகளுடன் நீண்ட காலமாக நட்பு ரீதியில் பழகி வந்த குறித்த இளைஞன் மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து பொலிஸார் குறித்த சந்தேகநபரை விசாரணைகளுக்காக அழைத்து விசாரணைகளின் பின் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போதே வவுனியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!