கோர விபத்து! 7 பேரின் பரிதாப நிலை!

35shares

ஹாலிஎல - பதுளை பிரதான வீதியின் போகஹமலித்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை ​6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹாலிஎலயில் இருந்து பதுளை நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேன் வாகனமொன்று குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்கள் திருமண வைபவமொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக வேன் குடைசாய்ந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!