வடக்கில் சிங்களக்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை! சொல்கிறார் மைத்திரி.

26shares

வடக்கில் எந்த ஒரு சிங்களக்குடியேற்றமும் இடம்பெறவில்லை அவ்வாறுகூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஊடகப்பிரதானிகளுடன் இன்று காலை நடத்திய சந்திப்பில்இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர் முல்லைத்தீவைப பொறுத்தவரை மகாவலி எல் வலயத்தில் 80 களில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மாத்திரமே வாழ்வதாகவும் வேறெந்த சிங்களக் குடியேற்றமும்அங்கு இடம்பெறவில்லை எனவும் சொன்னார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தவிடயம் குறித்து தமிழ்தேசியகூட்டமைப்புடன் தான் நடத்திய சந்திப்பில் கருத்துரைத்த மைத்திரி முல்லைத்தீவுக்கு நேரடியாகசென்று பார்த்தபின்னர் தான் இந்த விடயத்தில் முடிவெடுப்பதாக சொன்னார்.

ஆனால் இப்போது முல்லைத்தீவுக்கு செல்லாமலேயே வடக்கில் எந்த ஒருசிங்களக்குடியேற்றமும் இடம்பெறவில்லை அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் எனகொழும்பில் குறிப்பிட்டுள்ளார்

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!