சுவிட்ஷர்லாந்தில் திடீரென வீட்டுக்குள் நேர்ந்த பயங்கரம்; நபரொருவரின் அதிர்ச்சியளிக்கும் செயல்!

35shares

செயின் ஸ்மோக்கரான ஒருவரது புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அவரது வீடே தீப்பற்றி எரிந்த பரிதாப சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடந்தேறியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lugano பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்தது.

அந்த வீட்டிற்குள்ளிருந்து உடல் முழுவதும் கரும்புகை படிந்த ஒருவர் வெளியே வந்ததாகவும், பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டதாகவும் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அந்த கட்டிடத்திலுள்ளவர்களை வெளியேற்றினர்.

மீட்புக் குழுவினர் அந்த மனிதரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

என்றாலும் அவரது காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் செயின் ஸ்மோக்கர் என்றும் சிகரெட் ஒன்றுதான் அந்த தீக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!