கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பேருந்து!

374shares

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றை கொடிகாமம் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த பேருந்து தற்போது கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து கண்டி வீதியூடாக பயணித்த நிலையிலேயே குறித்த பேருந்து கைப்பற்றப்பட்டதுடன் அதில் பட்யணம் செய்த சில பயணிகள் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து இறக்கிவிடப்பட்டனர்.

இச் சம்பவம் குறித்து எமது செய்திப் பிரிவு கொடிகாமம் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுகுறித்த தகவல்களை தங்களால் கூறமுடியாது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!