ரம்ப் எதிர்ப்பு… ஒரு லட்சம் பேரால் திணறிய லண்டன்!

  • Prem
  • July 13, 2018
35shares

அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பின் பிரித்தானியப் பயணம் மற்றும் அவரது கடும்போக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்புத்;தெரிவித்து தீவிரமான போராட்டங்களும் பேரணிகளும் இன்று லண்டன் நகரில் நடத்தப்பட்டுவருகின்றன.

இதனால் இன்று காலை முதலே மக்கள்வெள்ளத்தில் மூழ்கி மத்திய லண்டன் திணறிவருகிறது.

இன்றைய பேரணிகள் மற்றும் போராட்டங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த் திரண்டிருந்ததாக அதன் ஏற்பாட்டு அமைப்புக்கள் கூறினர்.

இன்றை போராட்டங்களால் பீ.பீ.சீ ஊடக பணியக முன்றல் உட்பட்ட பல வீதிகள் மக்கள்மயமாக இருந்தன.

இன்று காலை இடம்பெற்ற இந்தப்போராட்டங்களில் டொனால்ட் ரம்ப்பின் உருவ அமைப்பைகொண்ட பலூன் ஒன்றும் வெஸ்ற் மினிஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தில் பறக்க விடப்பட்டது. போராட்ட பேரணிகளில் அரசியல் பிரபலங்களும் பங்கேற்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்