மனைவி சீனரா? ஜப்பானியரா? பிரித்தானிய அமைச்சரின் குழறுபடி

  • Prem
  • July 30, 2018
18shares

பிரித்தானியவெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்ட் தனது மனைவியின் இனம் குறித்து தவறுதலாக குழறுபடியாக கூறியவிடயம் தற்போது பிரித்தானிய ஊடகங்களுக்கு நல்லதீனியாகிவருகிறது.

பிரித்தானியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் ஜெரமி ஹண்ட் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை சீனாவில் மேற்கொண்டுவருகிறார்.

இந்தப்பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் தனது மனைவி சீனாவை சேர்ந்தவர் என கூறுவதற்கு பதிலாக ஜப்பானை சேர்ந்தவர் என தவறுதலாக கூறிவிட்டார்.

உடனடியாகவே தனது தவறை உணர்ந்த ஜெரமி ஹண்ட் பின்னர் தனது மனைவி சீனாவை சேர்ந்தவர் என கூறினார். எனினும் சீனாவும் ஜப்பானும் இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் பரமவைரிகளாக இருந்ததால் இந்தவிடயம் அரங்கில் நகைச்சுவையான ஒரு சூழலை தோற்றுவித்தது. இந்தநகைச்சுவைக் காட்சியை நீங்களும் பார்க்க வேண்டுமானால் இந்த காணொளியில் பார்க்கலாம்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!