கொரிய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை ரத்து ?

3shares
Image

வட மற்றும் தென் கொரிய அரசு பிரதிநிதிகள் இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 27 ஆம் திகதி வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்துள்ள அமைதி மாளிகையில் சந்தித்து பேச்சிய வரலாற்று சம்பவம் இடம்பெற்றது.

அவர்களது சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதம் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர்.

அவர்களுடைய சந்திப்பினை உலக நாடுகள் அனைத்தும் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தன.

இந்நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் மே 16 ஆம் திகதியான இன்று வட, தென்கொரியா அரச பிரதிநிதிகள் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!