தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

  • Prem
  • July 19, 2018
406shares

சுமார் 130 பில்லியன் அமெரிக்கடொலர் பெறுமதியான(20 லட்சம் கோடி இலங்கைரூபாய்)தங்கக்கட்டிகளுடன்113 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ரஷ்யக்கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிமிட்றி டோன்ஸ்கோய் என்ற இந்த ரஷ்ய போர்க்கப்பல் 1905 ஆம் ஆண்டு ஜப்பானிய போர்விமானங்களால் தென்கொரிய தீவுக்கு அருகே குண்டுவீசி மூழ்கடிக்கப்பட்டது.

அப்போது அந்தக்கப்பலில்5,500 பெட்டிகளில்200 தொன் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் இவையாவும் தலைநகர் மொஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்கூறப்பட்டது.கடலில் மூழ்கிய இந்தக்கப்பலை கடந்த பல வருடங்களாக பலரும் தேடிவந்தனர்.ஆயினும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் தென்கொரிய கடல் பகுதியில் சுமார்1400 அடி ஆழத்தில் இந்த கப்பல் மூழ்கிக்கிடப்பதை ஷினில் என்ற தேடுதல் நடவடிக்கை குழு கண்டுபிடித்துள்ளது.

இதனையடுத்து இந்தக்கப்பலில் உள்ள அரைவாசித் தங்கத்தை ரஷ்யாவுக்கு கொடுக்கவும் இந்தக்குழு உடன்பட்டுள்ளது.அதேபோல10 வீத தங்கத்தை கப்பல் மூழ்கிய இடத்துக்கு அருகில் உள்ளதீவின் உல்லாச பயணத்துறை மேம்பாட்டு நிதிக்கு வழங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!