இன்று ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம்!

12shares

ஐக்கிய நாடுகளின் 39வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு இன்று தமது 116 ஆவது அமர்வை நடத்தவுள்ளது.

இந்த அமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் 46 நாடுகளை சேர்ந்த 840 சம்பவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த செயற்பாட்டுக் குழு, அனைத்து நாடுகளையும் தழுவிய 5 சுயாதீன வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!