நைஜீரியாவில் நடந்த பயங்கரம்! உடல் கருகிய மனிதர்கள்!

37shares

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நசராவ மாகாணத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்களில் ஏற்பட்ட தீ விப்தில் 18 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நசரவா மாகாணத்தின் தலைநகர் லிபியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே இந்த விபத்து திடீரென ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தையடுத்து அப்பகுதியின் அருகே உள்ள வீதிகளில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் என 18 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் 50 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலத்த தீக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த விபத்தின் காரணமாக பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!