சர்வதேசத்தில் சாதனைபடைத்த இலங்கை தமிழ் யுவதி!

37shares

பிரான்ஸில் நடைபெற்ற அழகுக் கலை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தமிழ் யுவதி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இந்த அழகுக் கலை போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெயப்பிரகாஷ் கயல்விழி பங்கேற்றிருந்ததோடு இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

மேலும் பிரான்ஸ் தலைநகர் பரிசில் இந்தப்போட்டி நடைபெற்றதோடு இவருக்கான பரிசில்கள் நேற்று இரவு வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணரான ஜெயபிரகாஷ் கயல்விழி சர்வதேசரீதியான பல போட்டிகளிலும் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேசரீதியான அழகக்கலை போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கமென்றை தனதாக்கி கொண்ட முதல் இலங்கை தமிழ் யுவதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!