12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Pakirathan
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட குறித்த 12 மீனவர்களும் யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இந்த மீனவர்கள் தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி