யாழில் நினைவுகூரப்பட்ட159வது காவல்துறை வீரர் தினம்
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Dharu
சிறிலங்காவின் 159ஆவது காவல்துறை வீரர் தினம் இன்று யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிராந்திய காவல்நிலையத்தில் இடம்பெற்றது.
கடமையின் போது உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்களை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் காங்கேசந்துறை பிராந்திய காவல் பொறுப்பதிகாரி H.M நிப்புன தெய்கம மற்றும் காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நினைவுகூர்ந்து மரியாதை
மேலும், வீரமரணம் அடைந்த காவல்துறை அதிகாரிகளை நினைவுகூர்ந்து மரியாதையும் செலுத்தினர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி