பழுதுபார்க்கப்பட்ட 175 பேருந்துகள் மீண்டும் சேவைக்கு!

Bandula Gunawardane Ranil Wickremesinghe
By Kathirpriya Jul 25, 2023 10:24 AM GMT
Report

சுமார் 175 எண்ணிக்கையான பேருந்துகள் பாவனைக்கு உகந்ததில்லை என்று இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) நிராகரிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பழுது பார்க்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேரூந்துகள் பழுது பார்க்கப்படுதல் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் விளைவால் வாகன உதிரிப் பாகங்கள் கிடைக்காமையால் குறித்த பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தன.

அவை தொடர்பான ஆவணங்கள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

400 பேருந்துகளை திருத்த தீர்மானம்

பழுதுபார்க்கப்பட்ட 175 பேருந்துகள் மீண்டும் சேவைக்கு! | 175 Out Of Service Sltb Buses Repaired And Ranil 

இந்த திருத்த நடவடிக்கைகளுக்கு டிப்போ மட்டத்தில் திட்டமொன்றினை ஆரம்பித்து பொது திறைசேரி ஒதுக்கீட்டின் மூலம் நிதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேருந்துகளில் 400 பேருந்துகளை திருத்தப்படுவதற்கு அரசினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதில் முதல் பகுதியாக, 175 பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டன சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் இந்த திருத்தப்பணிகள் நிகழ்ந்துள்ளன.

தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்பு

பழுதுபார்க்கப்பட்ட 175 பேருந்துகள் மீண்டும் சேவைக்கு! | 175 Out Of Service Sltb Buses Repaired And Ranil 

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 175 பேருந்துகளில் 15 பேருந்துகள் "சிசு சீரிய" திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்திற்காக வழங்கப்படும் என்றும் மீதமுள்ள பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துக்காக அந்தந்த டிப்போக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.எல்.கே. டி அல்விஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக, பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச, மற்றும் பிரதம இயந்திரவியல் பொறியியலாளர் லக்ஷ்மன் புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி